மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் வெளியீடு

 


கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ இன்று வெளியிட்டுள்ளது. இதில் முதல் தாளில் தேர்வு எழுதிய 12.47,217 லட்சம் பேரில் 4.14,978 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இரண்டாம் தாளில் தேர்வு எழுதிய 11.04,454 லட்சம் பேரில் 2.39,501 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது

தேர்வர்கள் கீழே உள்ள http://ctet.nic.in இணைய முகவரி மூலம் தங்களின் தேர்வு முடிவுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment