6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பாடத்திட்டம் குறைப்பு

.

 பள்ளிக்கல்வித்துறை

சென்னை: 6,7 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் கரோனாவால் 2020-2021 -ஆம் கல்வியாண்டிற்கான பாடத்திட்டங்கள் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மூன்றாம் பருவத்திற்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிடப்பட்டுள்ளது. 

ஏற்கனவே குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களுடன் 9, 10,11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுகு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதேபோன்று 6,7 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் விரைவில் பள்ளிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

No comments:

Post a Comment