1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

1.1.2019ஆம் ஆண்டு முன்னுரிமை பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவியில் பணிவரன்முறை செய்து உத்தரவு - இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


IMG_20210225_195401

பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளின்படி , 01.01.2019 ம் ஆண்டு முன்னுரிமைப் பட்டியலின்படி அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக அடிப்படையில் பதவி உயர்வு மூலம் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பாக பணிவரன்முறை செய்திடும் பொருட்டு பார்வை ( 8 ) ல் கண்டுள்ளவாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலரிடமிருந்து பெறப்பட்ட விவரங்களை அடிப்படையாக கொண்டு , இணைப்பில் கண்டுள்ளவாறு , தலைமை ஆசிரியரின் பணி தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப்பணி சிறப்பு விதிகளில் வகுப்பு -1 வகை -1 ல் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவியில் அவருக்கெதிரே குறிப்பிடப்பட்டுள்ள தேதி முதல் பணிவரன்முறை செய்து ஆணை வழங்கப்படுகிறது.


CLICK HERE TO DOWNLOAD- 2019- REGULATION NAME LIST...

No comments:

Post a Comment