மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம்: அமைச்சர் தகவல்

 


IMG_20210118_105602

10, 12-ம் வகுப்பு மாணவர்கள் சீருடை, பழைய பஸ் பாஸ் இருந்தால் பஸ்சில் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறினார். 10, 12-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் அமைச்சர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment