10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி.. - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

10 ஆம் வகுப்பு மாணவர் மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி..


 ஆத்தூர் அருகே பெரியகிருஷ்ணாபுரம் மாதிரி பள்ளியில் பயின்று வரும் 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதியானது


*கடந்த 19ம் தேதி தும்பல் அரசு மருத்துவமனையில் கோரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது


*இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி.


#BREAKING || பள்ளிக்கு  சென்ற 12ஆம் வகுப்பு மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி


*இன்று காலை வந்த பரிசோதனை முடிவில் மாணவிக்கு கொரோனா தொற்று உறுதி


*விடுதியில் தங்கியுள்ள 36 மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

No comments:

Post a Comment