அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்ப உத்தரவு


சென்னை: 
அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு அனைத்து கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: 

அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் அதிக விடுப்பு எடுக்கும் பேராசிரியர்களின் விவரங்களை அனுப்புமாறு அனைத்து அரசு கல்லூரி முதல்வர்களுக்கு கல்லூரிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 

No comments:

Post a Comment