தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் முடிவெடுப்பார் - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

 


சென்னை: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர்தான் ஆலோசித்து முடிவெடுப்பார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணையை வழங்கிய பின் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment