அதிர்ச்சி....மாணவர்களுக்கு கொரோனா..... அனைத்து துறைகளையும் மூட உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

14/12/2020

அதிர்ச்சி....மாணவர்களுக்கு கொரோனா..... அனைத்து துறைகளையும் மூட உத்தரவு.

 


#BREAKING: மாணவர்களுக்கு கொரோனா தொற்று - சென்னை ஐ.ஐ.டி.யில் அனைத்து துறைகளையும் மூட உத்தரவு  


* ஆராய்ச்சி மாணவர்கள் ஆன்லைன் வழியில் படிக்க அறிவுறுத்தல்  


* மறு உத்தரவு வரும் வரை எந்த துறைகளும் செயல்பட கூடாது எனவும் உத்தரவு 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459