ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும். - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும்.

 Breaking | ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்த அண்ணா பல்கலை. பிறப்பித்த உத்தரவு செல்லும்

20201130_111031


வசூலித்த கட்டணங்களை 4 வாரங்களில் அண்ணா பல்கலை.க்கு செலுத்த கல்லூரிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு


ஏற்கனவே தேர்வு முடிவுகள் வெளியானதால் அண்ணா பல்கலை. உத்தரவில் தலையிட முடியாது - உயர்நீதிமன்றம்

#HighCourt | #AnnaUniversity

No comments:

Post a comment