ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் வேலைவாய்ப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி துறையில் ஊராட்சி ஒன்றியங்களில் அடங்கிய ஊராட்சிகளில் காலியாக உள்ள ஊராட்சி செயலர் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இதற்கு தகுதியானவர்களிடம் அஞ்சல் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 

பணியிடம்: கன்னியாகுமரி

பணி: ஊராட்சி செயலாளர்

காலியிடங்கள்: 27

சம்பளம்: மாதம் ரூ.15,900 + அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும். 

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுவரம்பு: குறைந்தபட்சம் 18 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். 
 
விண்ணப்பிக்கும் முறை: https://kanniyakumari.nic.in இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூத்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2020

மேலும் விவரங்கள் அறிய 
இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a comment