இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம் - ஆசிரியர் மலர்

Latest

 




 


07/11/2020

இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் - அண்ணா பல்கலைக்கழகம்

  


சென்னை: இறுதி செமஸ்டர் தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நவம்பர் 17 முதல் 21ம் தேதி வரை ஆன்லனில் மறுதேர்வு நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. பி.இ. மாணவர்களுக்கான இறுதித்தேர்வு இனையக்கோளாறு போன்ற காரணங்களால் பலர் எழுத்தமுடியாமல் போனது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459