தமிழகத்தில் இந்த ஆண்டு 15,497 அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க திட்டம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் இந்த ஆண்டு 15,497 அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க திட்டம்

 


நெல்லை: தமிழகத்தில் இந்த ஆண்டு 15,497 அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. 7.5% உள்ஒதுக்கீடு மூலம் அரசு பள்ளியில் பயின்ற 300 மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வாய்ப்புள்ளது. நெல்லையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

No comments:

Post a comment