மருத்துவ படிப்பில் சேர 25,733 பேர் விண்ணப்பம் - ஆசிரியர் மலர்

Latest

07/11/2020

மருத்துவ படிப்பில் சேர 25,733 பேர் விண்ணப்பம்


 மருத்துவ படிப்பில் சேர 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பு

சென்னை:

எம்பிபிஎஸ் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் அரசு கல்லூரிகளில் சேர 17,239 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர இதுவரை 8,494 பேர் பதிவு செய்துள்ளனர்.

மருத்துவக் கலந்தாய்வுக்கு 25,733 பேர் விண்ணப்பித்துள்ளனர் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459