தமிழக அரசின் 10 சதவீத போனஸ் அறிவிப்பை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழக அரசின் 10 சதவீத போனஸ் அறிவிப்பை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம்

 


ராணிப்பேட்டை: அரக்கோணத்தில் நுகர்பொருள் வாணிபக்கழக கிடங்கில் பணியாற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழக அரசின் 10 சதவீத போனஸ் அறிவிப்பை கண்டித்து சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

No comments:

Post a comment