நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பணியிடங்கள்: ஐடி பாதுகாப்பு நிபுணர், சைபர் பாதுகாப்பு ஆய்வாளர், மேலாண்மை & தடயவியல் உள்ளிட்ட பிரிவுகளில் மொத்தம் 12 பணியிடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி இ/ பி.டெக், எம்.இ/ எம்.டெக், எம்.எஸ்.சி, எம்.சி.ஏ
விண்ணப்பிப்பது எப்படி? https://sbi.bank.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். வரும் 16.03.2026 கடைசி நாளாகும்.


No comments:
Post a Comment