RTE - Time Schedule for Admission Process for the Academic Yr 2020 - 21 | Extension of Time To Apply Through Online - Reg. - ஆசிரியர் மலர்

Latest

07/10/2020

RTE - Time Schedule for Admission Process for the Academic Yr 2020 - 21 | Extension of Time To Apply Through Online - Reg.


 RTE 2009 விதியின் கீழ் LKG வகுப்புக்கு முதல் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக online மூலம் விண்ணப்பிக்க 12-10-2020 முதல் 07-11-2020 வரை கால அவகாசம்  நீட்டிக்கப்பட்டுள்ளது. அனைத்து பள்ளிகளும் கால நீட்டிப்பை பயன்படுத்தி, LKG வகுப்பில் RTE விதியின் கீழ் மாணவர்களை online மூலம் விண்ணப்பிக்கலாம்.




No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459