மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணி வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணி வேலைவாய்ப்பு

 


மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணிக்கு, அக்.9ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் மாவட்டம் வாரியாக  குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் பணியிடங்கள் (16) ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
தொகுப்பூதியம் : ரூ.33,250
கல்வித் தகுதி : சமூகப் பணி, சமூகவியல், உளவியல், குற்றவியல், குழந்தை வளா்ச்சி இவற்றில் பட்டப்படிப்பு
வயது வரம்பு: 40 வயதுக்குள்
முன் அனுபவம் உள்ளவர்களுக்கும்,  ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படும்.விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி  
ஆணையா் அல்லது செயலா்,மாநில குழந்தைகள் பாதுகாப்பு சங்கம்,
சமூக பாதுகாப்புத் துறை,
300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லீஸ், சென்னை 600 010
கூடுதல் தகவல்களுக்கு 044 2642 1358 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment