1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு

 


1ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்களுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு: ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்*_


*💲❇️2020 -2021 ஆம் ஆண்டுக்கான சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை அறிவிப்பு சிறுபான்மை சமூகங்களில் முஸ்லிம்கள், பௌத்தர்கள், சமணர்கள், சீக்கியர்கள், கிறிஸ்த்துவர்கள் மற்றும் பார்ஸிகள் அடங்குவர்*


*💲❇️💲Pre-Matric உதவித்தொகை* 


*💲❇️💲1 முதல் 10 ஆம் வகுப்பு*  


*💲❇️💲Post Matric உதவித்தொகை*


*💲❇️💲11 மற்றும் 12 வது வகுப்பு வரையும்  மேலும்* 


*💲❇️💲❇️கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு  படிப்பு படிப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்*


*💲❇️💲❇️Merit Cum Means உதவித்தொகை*


*💲❇️💲❇️தொழில்முறை மற்றும் தொழில்நுட்ப படிப்புகள் படிப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்**விண்ணப்பிக்க:*


https://scholarships.gov.in/

 

*💲❇️💲❇️💲விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்.* 


*1.ஆதார் அட்டை*


*2.பாஸ்போர்ட் அளவு புகைப்படம்* 


*3.கடந்த ஆண்டு மதிப்பெண் பட்டியல்*


*4.இருப்பிடச் சான்று*


*5.வருமான சான்றிதழ்*


*6.Self Declaration* 


*7.வங்கி புத்தகத்தின் நகல்*


*💲❇️💲விண்ணப்பிக்க கடைசி தேதி:* 


31.10.2020

No comments:

Post a comment