30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள ஆசிரியருக்கு ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணை

 
கல்வி உதவி பெறுபவை தாய தோமையார் மேல்நிலைப்பள்ளி , நசரேத் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பாருக்கு 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணி முடித்துள்ள காரணத்தால் ஒரு போனஸ் ஊதிய உயர்வு அளித்தல் - ஆணையிடல் - சார்பு. பார்வை 1. சார்ந்த நபரது 09-10-2019 விண்ணப்பம் 

2. அரசாணை எண் : 162 நிதி நாள் : 13-04-1998 

3. அரசாணை எண் : 562 நிதி நாள் ( வாதியக்கழு ) நாள் : 28-07-1996 , இப்பள்ளியில் பணிபுரியும் இடைநிலையாசிரியர் திரு . இரா . குழந்தைராஜ் என்பார் 15-09-2019 அன்று 30 ஆண்டுகள் ஒரே பணியிடத்தில் பணிமுடித்துள்ளதால் இவருக்கு பார்வையில் கண்ட அரசாணையின்படி சிறப்பு நிலையில் 10 ஆண்டுகள் பணி முடித்துள்ளமைக்காகவும் ஒரு போனஸ் ஊதிய உயர்வு வழங்கி ஊதிய நிர்ணயம் பின்வருமாறு அனுமதித்து ஆணை வழங்கலாகிறது.

No comments:

Post a Comment