கல்வி குழுமத்தில் வருமான வரி சோதனை : 150 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கல்வி குழுமத்தில் வருமான வரி சோதனை : 150 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல்


சென்னை: நந்தா கல்வி குழுமத்தில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனையில் ரூபாய் 150 கோடி சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கல்வி நிறுவனங்களில் நடந்த சோதனையில் ரூபாய் 5 கோடி பணத்தையும் வருமானவரித்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். நந்தா அறக்கட்டளைக்கு சொந்தமான 22 இடங்களில் நேற்று வருமான வரித்துறை சோதனை செய்தது. கணக்கில் காட்டப்படாத சொத்து ஆவணங்கள், பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment