அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் : திங்கட்கிழமை நல்ல முடிவு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் : திங்கட்கிழமை நல்ல முடிவு

 


சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள்ஒதுக்கீடு விவகாரத்தில் திங்கட்கிழமை நல்ல முடிவு வரும் என உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 300 முதல் 400 அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் நோக்கம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment