சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை


 சென்னை: 9,10,11,12-ம் வகுப்பு மாணவர்களுக்காக சோதனை முறையில் பள்ளிகளை திறக்க தமிழக அரசுக்கு ஐ.எம்.ஏ. பரிந்துரை செய்துள்ளது. இந்திய மருத்துவ சங்கத்தின் மாநில தலைவர் சி.என்.ராஜா ஈரோட்டில் செய்தியாளர்களிடம் தகவல் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment