மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 1/10/2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு மற்றும் குணமடைந்தோர் விபரம் 1/10/2020ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்து வீடு திரும்பியவர்கள், பலி எண்ணிக்கை குறித்த முழுமையான பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பள்ளிகள், கல்லூரிகள், திரையரங்குகள் உள்ளிட்டவை எப்போது திறக்கப்படும் என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. இந்த நடைமுறை அக்டோபர் 31-ம் தேதி வரை நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (அக்டோபர் 1) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 6,03,290 பேருக்குக் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எண்மாவட்டம்மொத்த நோய்த் தொற்றின் எண்ணிக்கைவீடு சென்றவர்கள்தற்போதைய எண்ணிக்கைஇறப்பு
1அரியலூர்3,7883,56618339
2செங்கல்பட்டு35,946

33,340

2,046560
3சென்னை1,68,6891,53,84611,6153,228
4கோயம்புத்தூர்32,62027,1165,060444
5கடலூர்20,27618,5491,500227
6தருமபுரி3,8742,94890026
7திண்டுக்கல்8,8858,314408163
8ஈரோடு6,9215,7201,11091
9கள்ளக்குறிச்சி9,2358,74539397
10காஞ்சிபுரம்22,12220,917887318
11கன்னியாகுமரி12,82511,786816223
12கரூர்3,1352,62646940
13கிருஷ்ணகிரி4,6983,82181364
14மதுரை16,70615,595722389
15நாகப்பட்டினம்5,2974,74447083
16நாமக்கல்5,6024,4661,06373
17நீலகிரி4,2453,37085025
18பெரம்பலூர்1,8631,71313020
19புதுகோட்டை9,1678,301727139
20ராமநாதபுரம்5,5515,293139119
21ராணிப்பேட்டை13,47712,860458159
22சேலம்19,97916,8972,753329
23சிவகங்கை5,2044,844239121
24தென்காசி7,3756,837399139
25தஞ்சாவூர்11,4279,5381,709180
26தேனி14,95914,289493177
27திருப்பத்தூர்5,0554,44551298
28திருவள்ளூர்32,62230,4311,641550
29திருவண்ணாமலை15,58914,384973232
30திருவாரூர்7,3156,27896473
31தூத்துக்குடி13,52412,854548122
32திருநெல்வேலி12,80911,703907199
33திருப்பூர்8,3736,6211,615137
34திருச்சி10,6129,716748148
35வேலூர்14,93913,826869244
36விழுப்புரம்11,83610,77196798
37விருதுநகர்14,44613,984251211
38விமான நிலையத்தில் தனிமை92492121
39உள்நாட்டு விமான நிலையத்தில் தனிமை952934180
40ரயில் நிலையத்தில் தனிமை42842620
மொத்த எண்ணிக்கை6,03,2905,47,33546,3699,586

No comments:

Post a Comment