கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 – முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 – முதல்நிலை தேர்வு தேதி அறிவிப்பு

 


சென்னை: கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட குரூப் 1 – முதல்நிலை தேர்வு 2021 ஜனவரி 3-ம் தேதி நடைபெறும் என TNPSC அறிவித்துள்ளது. தட்டச்சர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மாற்று கலந்தாய்வு நவம்பர் 2ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெறும் எனவும் அறிவித்துள்ளது.

No comments:

Post a comment