பள்ளியில் 10,12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் நீட் தேர்வில் பூஜ்ஜியம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பள்ளியில் 10,12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் நீட் தேர்வில் பூஜ்ஜியம்


சென்னை: சென்னை பள்ளியில் 10,12-ம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர் நீட் தேர்வில் பூஜ்ஜியம் பெற்றதால் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையைச் சேர்ந்த சாய் அக்சய் என்ற மாணவர் 10-ம் வகுப்பு தேர்வில் 500-க்கு 475 மதிப்பெண் பெற்றவர். மேலும் 12-ம் வகுப்பு தேர்வில் 600-க்கு 516 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடம் பிடித்தவர். 

No comments:

Post a Comment