13 மாவட்டங்களில் கனமழை - ஆசிரியர் மலர்

Latest

20/10/2020

13 மாவட்டங்களில் கனமழை

 


13 மாவட்டங்களில் கனமழை :



காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் வளிமண்டல சுழற்சி காரணமாக சேலம், தர்மபுரி,பெரம்பலூர், திருவண்ணாமலை,விழுப்புரம் கள்ளக்குறிச்சி,வேலூர், ராணிப்பேட்டை புதுக்கோட்டை தஞ்சாவூர் திருவாரூர் மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459