மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 14/09/2020 - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 14/09/2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் தமிழகத்தில் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனிமேல் இ-பாஸ் நடைமுறை கிடையாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்தும் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் 30-ம் தேதி வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (செப்டம்பர் 14) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 5,08,511 பேருக்குக் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
செப். 13 வரைசெப். 14செப். 13 வரைசெப். 14
1அரியலூர்3,253162003,289
2செங்கல்பட்டு30,3743645030,743
3சென்னை1,48,5579913501,49,583
4கோயம்புத்தூர்22,12049844022,662
5கடலூர்16,069296202016,567
6தருமபுரி1,8158721402,116
7திண்டுக்கல்7,787767707,940
8ஈரோடு4,4411339404,668
9கள்ளக்குறிச்சி7,47613940408,019
10காஞ்சிபுரம்19,4001673019,570
11கன்னியாகுமரி10,851134109011,094
12கரூர்2,117574602,220
13கிருஷ்ணகிரி3,0127816203,252
14மதுரை15,14695153015,394
15நாகப்பட்டினம்3,9931208804,201
16நாமக்கல்3,2541189003,462
17நீலகிரி2,333941602,443
18பெரம்பலூர்1,54310201,555
19புதுக்கோட்டை7,397953307,525
20ராமநாதபுரம்5,0492513305,207
21ராணிப்பேட்டை12,0479949012,195
22சேலம்14,060297417014,774
23சிவகங்கை4,458396004,557
24தென்காசி6,215804906,344
25தஞ்சாவூர்8,3191252208,466
26தேனி13,7335545013,833
27திருப்பத்தூர்3,5918211003,783
28திருவள்ளூர்28,3182948028,620
29திருவண்ணாமலை12,685222389013,296
30திருவாரூர்5,2291433705,409
31தூத்துக்குடி12,04173260012,374
32திருநெல்வேலி10,70072420011,192
33திருப்பூர்4,7361921004,938
34திருச்சி8,826741408,914
35வேலூர்12,494135132412,765
36விழுப்புரம்9,27212517409,571
37விருதுநகர்13,58042104013,726
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்009220922
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)008886894
40ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்004280428
மொத்தம்4,96,2915,7426,468105,08,511No comments:

Post a Comment