தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு விபரம்


தமிழகத்தில் மாவட்ட வாரியான கொரோனா பாதிப்பு நிலவரத்தை இப்போது பார்ப்போம். அதிகபட்சமாக சென்னை, விருதுநகர், செங்கல்பட்டு, திருவள்ளூர், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பாதிப்பு கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்டுள்ள 5,875 பேரில் ( சென்னையில் 1065 கேஸ்கள் ) சுமார் 4500க்கும் மேற்பட்டோர் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். தமிழகத்தில் எந்த மாவட்டத்தில் இன்று எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் இதுவரை எத்தனை பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம். தமிழகத்தில் ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனா.. டிஸ்சார்சும் அதிகம்.. நம்பிக்கை தந்த மாற்றங்கள்!குமரியில் 200 பேர்அரியலூரில் 78 பேரும், செங்கல்பட்டில் 446 பேரும், சென்னையில் 1065 பேரும், கோவையில் 167 பேரும், கடலூரில் 144 பேரும், தர்மபுரியில் 17 பேரும், திண்டுக்கல் மாவட்டத்தில் 97 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ஈரோட்டில் 22 பேரும், கள்ளக்குறிச்சியில் 33 பேரும், காஞ்சிபுரத்தில் 393 பேரும், கன்னியாகுமரியில் 200 பேரும் இன்று கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.திருவள்ளூரில் 317 பேர்கரூரில் 38 பேரும், கிருஷ்ணகிரியில் 59 பேரும், மதுரையில் 178 பேரும், நாகப்பட்டினத்தில் 16 பேரும். நாமக்கல்லில் 28 பேரும், நீலகிரியில் 14 பேரும், பெரம்பலூரில் 27 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். புதுக்கோட்டையில் 125 பேரும், ராமநாதபுரத்தில் 45 பேரும், தென்காசியில் 95 பேரும், தஞ்சாவூரில் 91 பேரும், தேனியில் 309 பேரும், திருப்பத்தூரில் 70 பேரும், திருவள்ளூரில் 317 பேரும், திருவண்ணாமலையில் 142 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.விருதுநகரில் 337 பேர்திருவாரூரில் 45 பேரும், தூத்துக்குடியில் 271 பேரும், திருநெல்வேலியில் 201 பேரும், திருப்பூரில் 40 பேரும், திருச்சியில் 136 பேரும், வேலூரில் 173 பேரும், விழுப்புரத்தில் 99 பேரும், விருதுநகரில் 337 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உள்நாடுகளில் இருந்து வந்து விமான நிலைய கண்காணிப்பில் உள்ளவர்களில் 15 பேரும், உள்நாடுகளில் இருந்து வந்து விமான நிலைய கண்காணிப்பில் உள்ளவர்களில் 11 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனா நிலவரம்தமிழகத்தில் ஆகஸ்ட் 2ம் தேதி நிலவரப்படி எந்த மாவட்டத்தில் எத்தனை பேர் இதுவரை கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை இப்போது பார்ப்போம்.அரியலூர் 1023 செங்கல்பட்டு 15,312 சென்னை 1,01,951 கோவை 5,230 கடலூர் 3,415 தர்மபுரி 787 திண்டுக்கல் 2,990 ஈரோடு 754 கள்ளக்குறிச்சி 3,840 காஞ்சிபுரம் 9,785 கன்னியாகுமரி 5,092 கரூர் 560 கிருஷ்ணகிரி 1102 மதுரை 11352 நாகப்பட்டினம் 789 நாமக்கல் 757 நீலகிரி 812 பெரம்பலூர் 524 புதுக்கோட்டை 2383 ராமநாதபுரம் 3338 ராணிப்பேட்டை 5469 சேலம் 3804 சிவகங்கை 2471 தென்காசி 2315 தஞ்சாவூர் 3008 தேனி 5664 திருப்பத்தூர் 1234 திருவள்ளூர் 14430 திருவண்ணாமலை 6446 திருவாரூர் 1781 தூத்துக்குடி 7628 திருநெல்வேலி 5572 திருப்பூர் 949 திருச்சி 4416 வேலூர் 6242 விழுப்புரம் 4022 விருதுநகர் 8491விமான நிலைய கண்காணிப்பில் 836(வெளிநாடு)விமான நிலைய கண்காணிப்பில் 614(உள்நாடு)ரயில் நிலைய கண்காணிப்பில்: 425

No comments:

Post a comment