சென்னை காய்கறி விலைப்பட்டியல் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

சென்னை காய்கறி விலைப்பட்டியல்*🥬 🧄🥦🥕 சென்னை காய்கறி விலைப்பட்டியல் 🥬🧄🥦🥬*

*♨️ 22.08.2020, சனிக்கிழமை*

அவரைக்காய் (1 Kg): 30.00
நெல்லிக்கனி (1 Kg): 120.00
மக்காச்சோளம் (1 Kg): 70.00
பீன்ஸ் (1 Kg): 45.00
பீட்ரூட் (1 Kg): 20.00
பாகற்காய் (1 Kg): 20.00
கத்தரிக்காய் (1 Kg): 35.00
கத்தரிக்காய் பெரியது (1 Kg):40.00
கத்தரிக்காய் பச்சை (1Kg): 30.00
பட்டர் பீன்ஸ் (1 Kg): 90.00
முட்டைகோஸ் (1 Kg) : 7.00
குடைமிளகாய் சிகப்பு(1 Kg):120.00
குடைமிளகாய் பச்சை(1 Kg): 60.00
கேரட் (1 Kg): 35.00
காலிஃபிளவர் (1 Piece): 15.00
சவ் சவ் (1 Kg): 10.00
கொத்தவரை (1 Kg): 50.00
தேங்காய் சிறியது:35.00
தேங்காய் பெரியது: 35.00
வெள்ளரிக்காய் (1 Kg): 20.00
டபுள் பீன்ஸ் (1 Kg): 120.00
முருங்கைகாய் (1 Kg): 35.00
பூண்டு பெரியது (1 Kg): 160.00
பூண்டு சிறியது (1 Kg): 140.00
இஞ்சி (1 Kg): 85.00
பச்சை பட்டாணி (1 Kg): 120.00
பச்சை மிளகாய் (1 Kg): 35.00
கருணை கிழங்கு (1 Kg): 25.00
கோவைக்காய் (1 Kg): 12.00
வெண்டைக்காய் (1 Kg): 20.00
மாங்காய் (1 Kg): 60.00
மரவள்ளி கிழங்கு (1 Kg): 65.00
நூக்கல் (1 Kg): 18.00
பெரிய வெங்காயம் (1 Kg): 13.00
சாம்பார் வெங்காயம் (1 Kg): 40.00
வெங்காயம் வெள்ளை(1 Kg): 20.00
பீர்கங்காய் (1 Kg): 30.00
உருளை கிழங்கு (1 Kg): 30.00
உருளை சிறியது (1 Kg): 50.00
முள்ளங்கி (1 Kg): 23.00
சேனைகிழங்கு (1 Kg): 23.00
சேப்பங்கிழங்கு (1 Kg): 30.00
புடலங்காய் (1 Kg): 7.00
சுரைக்காய் (1 Kg): 20.00
தக்காளி பெங்களூர் (1 Kg): 30.00
தக்காளி உள்ளூர் (1 Kg): 35.00
வாழைப்பூ (1 Piece): 20.00
வாழைத்தண்டு (1 Piece): 15.00
பூசணிக்காய் (1 Kg): 15.00

*குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள விலைகள் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள சில்லறை சந்தைகளுக்கு ஏற்ப மாறுபடலாம்.*

*செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள  ஷேர் செய்யவும்*

         *நன்றி....*

No comments:

Post a comment