பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் செப்டம்பரில் வெளியீடு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் செப்டம்பரில் வெளியீடு


சென்னை: தமிழகத்தில் பி.இ. தரவரிசை பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்பட உள்ளது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டியளித்துள்ளார். பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களின் தரவரிசைப் பட்டியல் செப்டம்பர் 17ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a comment