காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுதாதவர்களுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதா ? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுதாதவர்களுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதா ?


சென்னை: காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளை எழுதாதவர்களுக்கு 10-ம் வகுப்பில் தேர்ச்சி வழங்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சிக்கு பதில் ஆப்சென்ட் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. ஒரு சில பாடங்களில் தேர்வு எழுதாத மாணவர்களுக்கும் 10-ம் வகுப்பு தேர்ச்சி வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. 

No comments:

Post a comment