IFHRMS :E-Payment Return - மீண்டும் Bill தயாரிக்கும் வழிமுறை - ஆசிரியர் மலர்

Latest

06/07/2020

IFHRMS :E-Payment Return - மீண்டும் Bill தயாரிக்கும் வழிமுறை

IFHRMS மூலம் தயாரிக்கப்பட்ட பட்டியல்கள் ... Reserve Bank மூலம் NEFT முறையில் Credit செய்யப்படும்போது... சம்பந்தப்பட்ட பணியாளர்களது IFHRMS வங்கிக் கணக்கு விபரங்களில் தவறுகள் இருப்பின்.. E-Payment Return ஆகிறது... இதனால் உரிய பணியாளருக்கு ஊதியம் சென்று சேராது... *E-Payment Return விபரங்களை Excel வடிவில் அறிய:* Initiator level - Payroll - Bills - Bills Report - E-Payment Return Report - Fill details - submit - view output Excel Sheet ல்.. சார்ந்த கருவூலத்திற்கு உரிய அனைத்து E-Payment Return பட்டியல்களும் காட்டப்படும்... அதில்.... RBI Remarks என்ற Column ல் (Blue Colour)... Return ஆனதற்கான காரணம் குறிப்பிடப்பட்டிருக்கும்... *👉🏻 அதற்கு அடுத்து .. Current Status என்ற Column ல் "Not Processed" - என்ற பட்டியலை மட்டுமே திரும்ப Bill Generate செய்ய இயலும்..E-Payment Return bill Processed என்று இருந்தால்.. அந்த பில்.. Draft ல் மட்டுமே காட்டும்... அதை Cancel மட்டுமே செய்ய இயலும்... (Beneficiary Bank Details தவறாகவே இருக்கும்)* *E-Payment Returns சரிபார்த்தல்:* Initiator level - Finance - Payroll - E-Payment Return - Beneficiary Type செலக்ட் செய்து Go கொடுக்கவும்... *கீழே காட்டப் படுபவர்களுக்கு மட்டுமே Bill Generate செய்ய இயலும்....* அர்களுக்கு Bank Account Details சரி செய்யவும்... *Bank Details Update:* Initiator Level - Human Resource - Employee Profile - Create/ Update Bank details - விபரங்களை சரிசெய்து - Submit - 2 Levels verify & Approve செய்யவும்... *Bill Generate செய்தல்:* Initiator level - Finance - Payroll - E-Payment Return - Beneficiary Type செலக்ட் செய்து Go கொடுக்கவும்... Bank Account Update செய்து முடிக்கப்பட்டவர்களின் பெயர்களை டிக் செய்து... மேலே உள்ள "Generate Bill" icon ஐ க்ளிக் செய்யவும்... Successfully என்ற msg வரும்... *E-Payment Return Bill Forward:* Initiator Level - Finance - Bills - Bill search Page ல் (Archive Bills செல்ல வேண்டாம்) Expense Type - E-Payment Return select செய்து Go கொடுக்கவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459