டெல்லி: எம்சிஏ படிப்பை 3 ஆண்டில் இருந்து 2 ஆண்டாக குறைத்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்கழகம் ஆணையிட்டுள்ளது. பல்கலைக்கழக அனுமதி குழு ஒப்புதலையடுத்து 2020-21 முதல் 2 ஆண்டு படிப்பாக ஏஐசிடிஇ மாற்றியுள்ளது. பிகாம், பிஎஸ்சி, பிஏ படித்தவர்கள் பிளஸ் 2 வில் கணிதத்தை பாடமாக படித்திருக்க வேண்டும் என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது.
Post Top Ad
Subscribe to:
Post Comments (Atom)
Author Details
One of the most popular education website in tamilNadu. Get Latest Padasalai, Kalvi seithi, kalvi news, tamilnadu education news kalvimalar kalvisolai and updates
No comments:
Post a comment