அமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி M30; பெறுவது எப்படி? - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

அமேசான் ஆப்பில் FREE ஆக கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி M30; பெறுவது எப்படி?


பிரபல இ-காமர்ஸ் தளமான அமேசான் நடத்தும் டெய்லி ஆப் க்விஸ் (Daily App Quiz) போட்டி வழக்கம் போல 5 கேள்விகளுடன் திறக்கப்பட்டுள்ளது.இன்றைய இந்த வினாடி வினா போட்டியின் பரிசாக சாம்சங் கேலக்ஸி M30 அறிவிக்கப்பட்டுள்ளது. அமேசானின் இந்த தினசரி வினாடி வினா காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் 12 மணி வரை தொடரும்.


இன்றைய வினாடி வினாவின் ஐந்து கேள்விகளும், அவற்றின் பதில்களும் இதோ!
Q1. Which Country’s Parliament On 27th June 2020, Picked Veteran Opposition Leader Micheál Martin As Their Prime Minister?

Answer 1: Ireland
Q2. Which Of These Clubs Recently Sealed The League Title For The 2019-20 Season, Its First Since The Premier League’s Inception In 1992?

Answer 2: Liverpool

Q3. LParvez Jamasji, A Military Veteran Who Recently Passed Away, Was Awarded ________ For Gallantry During The 1971 Indo-Pakistan War.

Answer 3: Vir Chakra

Q4. According To The USCIS In April 2020, Close To 68% Of US H1B Visa Registrations For FY21 Were From Which Country?

Answer 4: India

Q5. The Guitar Played By Which Musician During His 1993 MTV Unplugged Performance Was Recently Auctioned Off At A Record Price Of $6 Million?

Answer 5: Kurt Cobain

இந்த அமேசான் க்விஸ் போட்டியில் பங்கேற்பது எப்படி?
1. கூகுள் பிளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து அமேசான் ஆப்பை டவுன்லோட் செய்யவும் .

2. அமேசான் ஆப்பை திறந்து லாக் இன்-செய்யவும்.

3. ஹோம் பேஜிற்கு சென்று கீழ்நோக்கி ஸ்க்ரோல் செய்யவும், பின்னர் நீங்கள் “அமேசான் வினாடி வினா 5 ஜூலை ஜூன் ” பேனரைக் காண்பீர்கள், அதை கிளிக்ஸ் செய்யவும்
4. பின்னர் நாங்கள் கொடுத்துள்ள துல்லியமான பதில்களை பக்கபலமாக கொண்டு அமேசான் வினாடி வினாவை போட்டியில் பங்கேற்கவும்.

தெரியாதவர்களுக்கு, தினமும் நடக்கும் இந்த அமேசான் ஆப் வினாடி வினா போட்டியானது ஐந்து கேள்விகளை கொண்டுருக்கும் . இந்த கேள்விகள் பொதுவாக நடப்பு விவகாரங்கள் மற்றும் பொது அறிவை அடிப்படையாக கொண்டிருக்கும்.

பரிசுக்கு தகுதி பெற, பங்கேற்பாளர்கள் ஐந்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளிக்க வேண்டும், ஏனெனில் ஒரு தவறான பதில் கூட உங்களை வினாடி வினா போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள்
இந்த வினாடி வினா போட்டியில் ஒரே ஒரு வெற்றியாளர் தான் இருப்பார், அவர் லக்கி டிரா மூலம் தேர்வு செய்யப்படுவார். அதாவது குறிப்பிட்ட வெற்றியாளர் கேட்கப்பட்ட 5 கேள்விகளுக்கும் சரியான பதில்களை கூறி இருந்தாலும் கூட அவர் லக்கி டிரா வழியாகவே தேர்வு செய்யப்படுவார். இன்றைய வினாடி வினா போட்டியின் முடிவானது அடுத்த மாதம் அறிவிக்கப்படும்.

No comments:

Post a comment