C-DAC-ல் வேலைவாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

05/07/2020

C-DAC-ல் வேலைவாய்ப்பு

இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் Centre for Development of Advanced Computing (C-DAC) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 11
பணியின் தன்மை: Project Associate
வயது வரம்பு: 35 க்குள் இருக்க வேண்டும்
கல்வித் தகுதி: B.E, B.Tech, MCA
ஊதியம்: ரூ. 25,000 - ரூ.30,000/-

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459