மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை


சென்னை: மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை குறித்து ஆகஸ்ட் 3-ம் தேதி முதல்வருடன் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆலோசனைக்கு பிறகு புதிய கல்விக்கொள்கை குறித்து தமிழக அரசின் நிலை பற்றி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a comment