தமிழக மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

தமிழக மருத்துவத் துறையில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மருத்துவ சேவைகள் தேர்வாணையம், மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடம்: Physician Assistant
பணியிடங்கள்: 14
ஊதியம்: ரூ.35,400 – 1,12,400/-
வயது வரம்பு: 18 - 58
பணியிடம்: Skilled Assistant Grade II
பணியிடங்கள்: 87
ஊதியம்: ரூ.19,500 – 62,000/-
வயது வரம்பு: 18 - 58
தேர்வு நடைபெறும் தேதி: 16.08.2020

No comments:

Post a comment