இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில். வேலைவாய்ப்பு


மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுகிறார்கள்.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: R & D Officer, Technician, Store Keeper, Armature Winder, Canteen Supervisor
கல்வித் தகுதி : வேதியியலுடன் அறிவியலில் பட்டப்படிப்பு, எட்டாவது தேர்ச்சி பெற்றவர்கள், ஐடிஐ துறையில் பயிற்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
ஊதியம்: ரூ.20,000/-
வயது வரம்பு: 63 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 07.07.2020

No comments:

Post a comment