7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு


சென்னை: நீலகிரி, கோவை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை உள் தமிழகம், தெற்கு கடலோர பகுதிகளில் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

No comments:

Post a comment