ஒரே நாளில் 5 ஆயிரத்து 210 பேர் டிஸ்சார்ஜ் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

ஒரே நாளில் 5 ஆயிரத்து 210 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். கொரோனா வைரஸ் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்து 210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னை:
தமிழகத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 6,472 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,92,964 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனாவிலிருந்து குணமடைந்த மேலும் 5,210 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 1,36,793 ஆக அதிகரித்துள்ளது.
தமிழகத்தில்  கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 88 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னையில் மேலும் 1,336 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானோர் எண்ணிக்கை 90,900 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் 20வது நாளாக 2 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனாவில் இருந்து குணமடைந்தோர்
அரியலூர்         24  
செங்கல்பட்டு     245
சென்னை         1703
கோயம்புத்தூர்     198
கடலூர்         40
தருமபுரி         6
திண்டுக்கல்    68
ஈரோடு         5
கள்ளக்குறிச்சி     72
காஞ்சிபுரம்     231
கன்னியாகுமரி     0
கரூர்         4
கிருஷ்ணகிரி     18
மதுரை         450
நாகப்பட்டினம்     3
நாமக்கல்         19
நீலகிரி         92
பெரம்பலூர்     9
புதுக்கோட்டை  76
ராமநாதபுரம்     105
ராணிப்பேட்டை     37
சேலம்         177
சிவகங்கை     30
தென்காசி         0
தஞ்சாவூர்         44
தேனி         71
திருப்பத்தூர்     15
திருவள்ளூர்     254   
திருவண்ணாமலை     86
திருவாரூர்         20
தூத்துக்குடி     175
திருநெல்வேலி     5
திருப்பூர்         15
திருச்சி         146 
வேலூர்         243   
விழுப்புரம்     70
விருதுநகர்     312
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்     99
விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டுப் பயணம்)      41
ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்     2
மொத்தம்     5,210

No comments:

Post a comment