14417 - க்கு அழைக்கவும் உயர்கல்வியில் அனைத்து சந்தேகங்களுக்கும்... - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

14417 - க்கு அழைக்கவும் உயர்கல்வியில் அனைத்து சந்தேகங்களுக்கும்...


12 - ம் வகுப்பு முடித்த மாணவர்கள் , பாடப்பிரிவை தேர்வு செய்வது தொடர்பான சந்தேகங்களுக்கு 14417 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் . கல்லூரிகளில் சேருவது , பாடப்பிரிவுகளைத் தேர்வு செய்வது , கட் - ஆப் மதிப்பெண் குழப்பம் போன்றவற்றுக்கு 14417 என்ற எண்ணுக்கு அழைத்து ஆலோசனை பெறலாம் . 14417 எண்ணுக்கு - அழைத்தால் , பாட வாரியாக உள்ள வல்லுநர்கள் மாணவர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிப்பர் . பள்ளிக் கல்வித்துறையின் எண்ணான | 14417 எண்ணை , உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களும் பயன்படுத்தலாம் . . உயர் கல்வித்துறை அறிவிப்பு . 

No comments:

Post a comment