எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு! - ஆசிரியர் மலர்

Latest

 




13/06/2020

எய்ம்ஸ் மருத்துவமனையில் வேலை வாய்ப்பு!


அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகத்தில் (AIIMS) காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது
. இப்பணியிடத்திற்கு கம்யூட்டர் டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் (எய்ம்ஸ்)

மேலாண்மை : மத்திய அரசு

பணி : Data Entry Operator

கல்வித் தகுதி : கம்யூட்டர் டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
ஊதியம் : மாதம் ரூ.15,154

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.


விண்ணப்பிக்கும் முறை : AIIMS மருத்துவத் துறையில் தற்போது நிரப்பப்பட உள்ள இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்
.

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரி : விண்ணப்பதாரர் recruitment.researchaiims@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தங்களுடைய விண்ணப்பப் படிவத்தினை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 24.06.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.aiimsjodhpur.edu.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459