துணை செயலாளராக பதவி உயர்வு பெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

துணை செயலாளராக பதவி உயர்வு பெற்ற ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்


*துணை செயலாளராக பதவி உயர்வு பெற்ற*
*ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்
*
*தோழர்*
*G. வெங்கடேசன்* *அவர்களுக்கு வாழ்த்துகள்*

2019 ஆண்டு நடைபெற்ற ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தத்தை தலைமை ஏற்று நடத்தியர் வர்களில் ஒருவர்

வேலை நிறுத்ததில் பங்கேற்றதாலும்
சிறை சென்றதாலும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் பிப்ரவரி 15ம் தேதிக்கு மேல் பணியில் சேர்ந்தனர்

ஆனால்
G வெங்கடேசன் உட்பட நிதி துறை சார்ந்த தோழர்களை தமிழக அரசு பணியில் சேர அனுமதிக்கவில்லை

தொடர் இயக்கங்களால் ஏப்ரல் மாதம் தான் Gவெங்கடேசன் தற்காலிக பணி நீக்கம் இரத்து செய்யப்பட்டு பணியில் சேர்ந்தார்

ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் முயற்சியால் G வெங்கடேசன் இன்று துனை செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார்

No comments:

Post a comment