பாஸ்போர்ட் ஆஃபிஸில் புதிய வேலைவாய்ப்பு 2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

பாஸ்போர்ட் ஆஃபிஸில் புதிய வேலைவாய்ப்பு 2020


Central Passport Organization 10 Deputy Passport Officer & Assistant Passport Officer பணியாளர்களை நியமிப்பதிற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் (ஆஃப்லைன்) மூலம் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பிக்கும் கடைசி நாள் அறிவிப்பு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். Central Passport Organization DPO Job விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன
.

பாஸ்போர்ட் ஆஃபிஸில் புதிய வேலைவாய்ப்பு 2020

(Central Passport Organization DPO Job)


NO. V/IV/575/2/2020
நிறுவனத்தின் பெயர்: Central Passport Organization
இணையதளம்:www.portal2.passportindia.gov.in
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலை
பணி: Passport Officer, Deputy Passport Officer & Assistant Passport Officer
காலியிடங்கள்: 10 
கல்வித்தகுதி: Bachelor’s Degree
வயது: 56 years
பணியிடம்: கொச்சின் (கேரளா), டெல்லி, மும்பை (மகாராஷ்டிரா), அகமதாபாத் (குஜராத்) போபால் [எம்.பி.], டேராடூன் [உத்தரகண்ட்], குவாஹாட்டி [அசாம்] & ராய்ப்பூர் [சத்தீஸ்கர்]
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் கடைசி நாள்: அறிவிப்பு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: அஞ்சல்(ஆஃப்லைன்)
பணிகள் மற்றும் மாத சம்பள விவரம்:
  • Passport Officer: ரூ. 78,800 – 2,09,200/-
  • Deputy Passport Officer: ரூ. 67,700 – 2,08,700/-
  • Assistant Passport Officer: ரூ. 56,100 – 1,77,500/-
விண்ணப்பிக்கும் முறை:
  • விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள்www.portal2.passportindia.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் அறிவிப்பு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification Link கிளிக் செய்யவும்.
முக்கிய தேதி:
  • அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி: 20 மே 2020
  • விண்ணப்பிக்க கடைசி தேதி:அறிவிப்பு வெளியிடப்பட்ட 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
முக்கியமான இணைப்புகள்:

No comments:

Post a comment