ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது


ஈரோடு: ஈரோட்டில் பள்ளி ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் பேட்டி அளிக்க கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க மாட்டேன் என் எழுதி வாங்க கோரி தலைமையாசிரியர், முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a comment