சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கப்படவில்லை -அமைச்சர் - ஆசிரியர் மலர்

Latest

23/06/2020

சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கப்படவில்லை -அமைச்சர்


சென்னை: தமிழகத்தில் சுழற்சி முறை வகுப்புகள் பற்றி இன்னும் யோசிக்கப்படவில்லை இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்று அமைச்சர் செங்கோட்டையன் ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார். இதில் என்னென்ன நடைமுறை சிக்கல்கள் இருக்கிறது என்பதை குழு ஆய்வு செய்யும் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459