தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை: தமிழகத்தில் மேலும் 2,516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் மட்டும் 1,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இன்று ஒரே நாளில் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a comment