1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் (T/M, E/M) இணையதளத்தில் பதிவேற்றம்..LINK.. E-learn TN SCHOOLS - ஆசிரியர் மலர்

Latest

 




22/06/2020

1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பாடங்கள் (T/M, E/M) இணையதளத்தில் பதிவேற்றம்..LINK.. E-learn TN SCHOOLS

E-learn TN SCHOOLS 

தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் பள்ளி மாணவர்களின் நலன் கருதி வீட்டிலிருந்து பாடங்களை கற்க புதிய இணையதளத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளது

அதனை பயன்படுத்தி மாணவர்கள் வீட்டிலிருந்து பாடங்களை வீடியோ மூலம் கற்கலாம். 


ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான பாடங்கள் (தமிழ் வழி மற்றும் ஆங்கில வழி) இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இணைய முகவரி:  

1 comment:

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459