மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 02.06.2020 - Asiriyar Malar

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு -asiriyarmalar.com@gmail.com

WhatsApp-8124252459

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விபரம் 02.06.2020


ஒவ்வொரு மாவட்டத்திலும் வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது
. ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஜுன் 2) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 23,495 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு தொற்று?- பட்டியல் இதோ:
மாவட்டம்உள்ளூர் நோயாளிகள்வெளியூரிலிருந்து வந்தவர்கள்மொத்தம்
ஜூன் 1 வரைஜூன் 2ஜூன் 1 வரைஜூன் 2
1அரியலூர்3600100370
2செங்கல்பட்டு1,22282401,308
3சென்னை15,7678069316,585
4கோயம்புத்தூர்146050151
5கடலூர்4471150463
6தருமபுரி80008
7திண்டுக்கல்1202250147
8ஈரோடு7220074
9கள்ளக்குறிச்சி6911773250
10காஞ்சிபுரம்4181500433
11கன்னியாகுமரி57612176
12கரூர்49032081
13கிருஷ்ணகிரி2602028
14மதுரை1811870269
15நாகப்பட்டினம்5832063
16நாமக்கல்7705082
17நீலகிரி1400014
18பெரம்பலூர்139120142
19புதுக்கோட்டை9117027
20ராமநாதபுரம்56128085
21ராணிப்பேட்டை95050100
22சேலம்7631216206
23சிவகங்கை14120035
24தென்காசி67121190
25தஞ்சாவூர்8835096
26தேனி955140114
27திருப்பத்தூர்3240036
28திருவள்ளூர்97643601025
29திருவண்ணாமலை29391375444
30திருவாரூர்4324049
31தூத்துக்குடி783114820277
32திருநெல்வேலி106124811366
33திருப்பூர்114000114
34திருச்சி8870095
35வேலூர்4502047
36விழுப்புரம்3371110349
37விருதுநகர்333910127
38விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்0092092
39விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் (உள்நாட்டு பயணம்)0021223
39ரயில் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள்002423245
மொத்தம்21,8751,0361,6205524,586


No comments:

Post a comment