புதுடெல்லி : ஜேஇஇ தேர்வுகள் வருகிற ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறுகையில், “ ஜேஇஇ தேர்வுகளுக்கான அனைத்து ஏற்பா டுகளையும் மத்திய மனிதவள மேம்பாட்டு துறை செய்துள்ளதால் அட்வான்ஸ்ட் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி நடைபெறும்” என்றார்.